ஆமாங்கண்ணா இந்த சுகுமார்ஜியை நம்பி ஆத்தரா இன்வைட் பண்ணினதுக்கு பயங்கர ஆப்பு வச்சிட்டாருங்கண்ணா. அந்த விவரத்தை பார்க்கிறதுக்கு முன்னாடி பிரபாகரன் நமக்கு கொடுத்த லிஃப்டை சொல்லிர்ரன்.
மார்க்கோஸ்வெப் ன்னுட்டு ஒரு சைட் இருக்கு. அது நம்ம ப்ளாக்லருந்து மோஸ்ட் பாப்புலரான பத்து பதிவுகளோட விவரத்தை தருது. அதனோட மதிப்பீட்டின்படி 2010 நவம்பர் 26க்கு பிறகு பிரபாகரனின் சாகச பயணம் ங்கற பதிவு இரண்டாம் இடத்தை பிடிச்சிருக்கு.(பதிவை படிக்க தலைப்பு மேல அழுத்துங்க)
(சாகச -ன்னுட்டு அடிக்கிறேன் சாகான்னு டைப்பாகுது . தீர்காயுஷ்மான் பவ:) இதான் பிரபாகரன் நமக்கு கொடுத்த லிஃப்டு.
என்னதான் அறிவு ஜீவிகள் பிரபாகரனை சகட்டுமேனிக்கு விமர்சிச்சாலும் (நான் உட்பட) உலகளாவிய தமிழ் சமூகம் அவரை ஒரு ஹீரோவாவே பார்க்குதுங்கறதுக்கு இது ஒரு ஆதாரம்.
சரி சுகுமார்ஜி வச்ச ஆப்பையும் சொல்லிர்ரன். பாருங்க நான் 2010,ஜூலை 31லருந்து ஜல்லியடிக்கிறேன். இந்த பார்ட்டிய ப்ளாகுக்குள்ள விட்டு சில மாசம்தான் ஆகுது அதுக்குள்ளாற சுகுமார்ஜி பக்கங்கள் ங்கற பதிவு 4ஆவது இடத்தை பிடிச்சிருக்கு. இது ஆப்பா இல்லையா?
வலையுலகமே தீர்ப்பு சொல்!
மேற்படி வலைதளத்தின் முடிவின் படி மிகவும் பிரபலமான என் பதிவுகள்
(பதிவை படிக்க பதிவின் தலைப்பு மேலே க்ளிக் பண்ணுங்க)
3.நேத்து ராத்திரி யம்..மா !
5.வலையுலக அகராதி
6.பிரபாகரன் எதிர்காலம்
7.செக்ஸும் ஜோதிடமும்
8.மீண்டும் நித்யானந்தா
9.குட்டிகளை மடக்க டிப்
ஆமா முருகேசன் டாப் 2லருந்து லிஸ்டை ஆரம்பிச்சிருக்கிங்க. டாப் ஒன் பதிவு எதுன்னு கேப்பிக ..
ஹி ஹி..பதிவோட தலைப்பு செக்ஸ் ஜீவாதார உரிமை + கடமை
1 comment:
நல்ல வேளை, விடுதலைப் புலிகள் ஒழிந்தார்கள். இலங்கை இனி சுதந்திர நாடு.
Post a Comment