1.கணவன் - மனைவி இருவரில் ஒருவர் சாடிஸ்டாகவும், அடுத்தவர் மசாக்கிஸ்டாகவும் இருக்கவேண்டும்.
2.இரவு நேரத்தில் அவர்கள் தங்கள் பாத்திரத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்
இந்த நிலை இருந்தால் தான் அவர்கள் ஆதர்ச தம்பதிகளாக திகழ முடியும் என்று
கவிதை07 வலைப்பூவில் ஒரு பதிவே போட்டிருந்தேன். தலைப்பு : படுக்கையறையில் நடப்பது என்ன? தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
ஜாதகம் என்பது 12 சானல்ஸ் கொண்ட டிவி மாதிரி ( லேட்டஸ்ட் டெக்னாலஜிப்படி சொல்லனும் க்ளோஸ் சர்க்யூட் காமெராக்களுடன் இணைக்கப்பட்ட கணிணி திரைகள். இங்கன காமிராங்கறதை கிரகமா வச்சுக்கலாம்.
ஜாதகத்திலான ஒவ்வொரு கட்டமும் (பாவமும்) மனித வாழ்வின் ஒரு கூறை /பாகத்தை காட்டுகிறது. நம்ம டிவிக்கள்ள எப்படி கில்மா,மசாலா சேனல்ஸும் இருக்கோ அப்படியே ஜாதகத்துலயும் அடல்ட்ஸ் ஒன்லி சேனல் இருக்கு. அதான் விரய பாவம்.
இதுதான் ஜாதகனோட தூக்கம், செலவழிக்கும் முறை,செக்ஸுவல் லைஃப் ஆகியவற்றை காட்டுது.( அடிஷ்னலா ஒரு மனுசனோட ஆன்மீக வாழ்வையும் காட்டுதுங்கோ)
இதென்னங்கடா இது செக்ஸுக்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? செக்ஸுக்கும் செலவழிக்கும் முறைக்கும் என்ன சம்பந்தம்? செக்ஸுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேப்பிக. சொல்றேன்.
தூக்கமும் செக்ஸும்:
மனித உடலில் தினசரி லட்சக்கணக்கான செல்கள் தேஞ்சு போகுது, செத்துப்போகுது மனுசன் தூங்கற நேரத்துலதான் அதெல்லாம் புதுப்பிக்கப்படுது, புதுசெல்கள் பிறக்குது. (இது பயாலஜி) .
மூளை ரயில்வே ஸ்டேஷன்ல உள்ள ஆர்.எம்.எஸ் மாதிரி ஒர்க் ஆவுது ( ரயில்வே மெயில் சார்ட்டிங் சர்வீஸ்?) மூளை தன் நினைவுகளை சார்ட் அவுட் பண்ணிக்குது (பைபிலோகிரஃபி?) . நிறைவேறாத ஆசைகள், முடிச்சுகள் எதுனா இருந்தா கனவு மூலமா அவுட்லெட் கொடுத்து ரிலீஃப் பண்ணுது.
பிராணயாமம் பத்தி கேள்விப்பட்டிருப்பிக. வியாயாமம்னா எக்ஸர்ஸைஸ். பிராணான்னா மூச்சு. டோட்டலா மூச்சுப் பயிற்சின்னு அர்த்தம். இதை மனிதனா பிறந்த ஒவ்வொருவனும் செய்யனும். இவ்ள ஏன் நுரையீரல் கொண்ட ஒவ்வொரு உயிரும் இதை செய்தாகனும்.ஆனால் அவாள் இதுக்கு கூட பேட்டன்ட் ரைட் வாங்கி ( ( அமெரிக்கா வேப்பிலை, பாசுமதி ரைஸ் இத்யாதிக்கு வாங்கிரலயா அப்படி) தங்கள் இனத்துக்கே உரிமையுள்ளதா ஆக்கிட்டாய்ங்க. ஆனா இயற்கை இந்த பயிற்சியை ஒவ்வொரு மனிதனையும் தன்னிச்சையா/ ரிஃப்ளெக்ஸ் மாதிரி செய்ய வச்சிருக்கு.
மனிதன் தூங்கும் போது கவனிச்சிங்கனா அவனோட மூச்சு லயம் "சிவோ - ஹம்"ங்கற ரிதத்துல நடக்கும். மூச்சை உள்ளிழுக்கும் போது சிவோ வெளி விடும்போது ஹம்.
நியாய தர்மமா சம்பாதிச்ச காசுல, உள்ளன்போட தயாரிச்ச , எளிமையா செரிக்க கூடிய உணவை சூரிய அஸ்தமனத்துக்கு முந்தியே சாப்பிட்டுட்டு ஆஃப்டர் எ மீல் வாக் எ மைல்ங்கறமாதிரி ஒரு வாக் போயிட்டு வந்து அன்னைய தினம் நடந்த் ஈவன்ட்ஸுக்கெல்லாம் ஒரு பாலன்ஸ் ஷீட் போட்டுப்பார்த்து பகவானை தியானம் பண்ணிக்கிட்டு, நல்ல காத்தோட்டம் உள்ள அறையில ஒருக்களிச்சு படுத்து தூங்கினா மேற்சொன்ன மூச்சு லயம் இன்னம் டக்கரா இருக்கும்.
மறு நாள் எந்திரிச்சா முகமெல்லாம் களையா இருக்கும். மனசு உற்சாகமா இருக்கும். உடம்பு ஃபுல் சார்ஜ் வாங்கின செல் ஃபோன் மாதிரி டாப்பா வேலை செய்யும்.
செக்ஸுக்கு தேவை உறுதியான உடல், காற்றினும் லேசான மனம். (செக்ஸுக்கு மட்டுமில்லை.. வாழ்க்கைல நீங்க எதை சாதிக்கவும் இது ரெண்டுதான் தேவை) இதைத்தான் நான் ரித்தமிக்கா ஹார்டி பாடி,விண்டி மைண்ட்னு சொல்றது வழக்கம். இது ரெண்டும் அமைஞ்சுட்டா ஹோலி சோல் கூட சாத்தியமே.
ஆரோக்கியமான ,இயற்கையான தூக்கம் ( ஏ.சி, ஸ்லீப்பிங் பில்ஸ்,லிக்கர் இத்யாதியோட அவசியம் இல்லாம) உள்ளவனுக்கு செக்ஸ் பவர் அதிகரிக்கும் முக்கியமா துரித ஸ்கலிதம் ஏற்படாது. நின்னு விளையாடலாம்.
ஆழமான செக்ஸுக்கு பிறகு ( ஆண் பெண் இருவரும் உச்சம் பெறக்கூடிய வகையில்) டீப் ஸ்லீப் கிடைக்கும். நல்ல விழிப்புணர்வு உள்ளவுகளுக்கு உண்மையான தியானத்துல பயிற்சி உள்ளவுகளுக்கு இது ஏறக்குறைய யோக நித்திரை மாதிரி ஆயிருது.
செக்ஸுல ஈடுபடும்போது ஈகோ ஃபணால். ( ஞா இருக்கா? நாக்க முக்க நாக்க முக்க) செக்ஸால மனதில் உள்ள மிருக இச்சைகள் தீர்ந்து, இரட்டை வேடத்துக்கு ப்ரேக் விட்டு முடிச்சுகள் எல்லாம் காணாம போயிருக்கும்.
ஓருயிர்,ஓருடலா இருந்தபோது ( அமீபா ) இருந்த இனிமையான நினைவுகளின் தூண்டுதல் காரணமா மனுஷனுக்குள்ள இருக்கும் சரீரத்தை உதிர்க்கும் எண்ணம் செயலாகியிருக்கும். (கொலை அ தற்கொலை : இது எப்படி செக்ஸுல நிறைவேறுதுனு கவிதை07ல விவரமா இருக்குங்கண்ணா)
மனதில் உள்ள வன்முறை எண்ணங்கள் ஆவியாகி இருக்கும். உடல் கடந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.இந்த இயற்கையோட அவன் அந்த அரை செகண்டாச்சும்
ஒருங்கிணைஞ்சிருப்பான்.ஹேங்க் ஆகிப்போன மூளைங்கற கம்ப்யூட்டரை கம்ப்யூட்டரை ஷட் அவுன் பண்ண கூட முடியாத நிலையில அழுத்தின ரீசெட் பட்டன் தான் செக்ஸு.
இதான் செக்ஸுக்கும், தூக்கத்துக்கும் உள்ள லிங்க். அதனாலதான் ரெண்டையுமே ஒரே பாவ காரகத்வமா கொடுத்திருக்காய்ங்க.
செலவழிக்கும் முறையும் செக்ஸும்:
செலவழிக்கும் முறைக்கும் செக்ஸுக்கும் என்ன தொடர்புன்னு நீங்க கேட்கலாம். சொல்றேன்.பொருளாதாரத்தின் அடிப்படையே என்னடான்னா " தேவைகள் அளவற்றவை. அவற்றை நிறைவேற்றிக்கொள்ள உதவும் சோர்ஸுகள் அளவானவை" ( Wants are unlimited. But the sources are limited) .
மனிதனின் அடிப்படை தேவை செக்ஸ். இதுக்குண்டான ஆதாரங்களை கவிதை 07ல விலாவாரியா விவரிச்சிருக்கேன்.
இதுக்கு மாற்றே கிடையாது. ஆனால் மன்சன் இதுக்கு மாற்றை கண்டு பிடிச்சு வச்சிருக்கான். அதான் பணம், அதிகாரம்,பெயர் புகழ். மனித மனம் எப்போ செக்ஸுல திருப்தியடையலையோ அப்போ ஆட்டோமெட்டிக்கா அது பணம், அதிகாரம்,பெயர் புகழுக்கான வேட்டையில இறங்கிருது. இதுல சக்ஸஸ் ஆனாலும் மறுபடி செக்ஸை நோக்கி வர வேண்டியதுதான். உ.ம் சரவணபவன் ஓட்டல் அண்ணாச்சி, கவர்னர் திவாரி சுவாமி நித்யானந்தா.
இவன்/இவளோட செக்ஸ் தேவைகள் சரிவர நிறைவேறலன்னா சகட்டுமேனிக்கு செலவழிக்க ஆரம்பிச்சுர்ரான்/ர்ரா. அப்போ இயல்பாவே பட்ஜெட்ல துண்டு விழ ஆரம்பிச்சுரும். இவன் பண வேட்டையில மும்முரமாயிர்ரான்.இருக்கிறது ஒரே சக்தி (செக்ஸ் பவர்). அது பண வேட்டைக்கு டைவர்ட் ஆயிருது. செக்ஸ்ல ஈடுபாடு குறைஞ்சுருது. ஈடுபாடு குறைஞ்சா பேட்டரி வீக் ஆயிருது. செக்ஸுக்கு அன் ஃபிட் ஆயிர்ரான்.
இவன் செக்ஸுக்கு ஃபிட்டா இருந்தே டைவர்ஷன் காரணமா வீக் ஆகிப்போன பேட்டரி அன்ஃபிட்டுனு ருசுவான பின்னே எப்படி சார்ஜ் ஆகும். அதனால வரவு எட்டணா செலவு பத்தணா ரேஞ்சுக்கு போயிர்ரான். இந்த நிலைல உள்ளவனுக்கு காலை பூத்து மாலை மலரும் காதல் நோய் வரவே வராது. வாழ்க்கை நரகமாகிப்போய் அந்த நரகத்தை மறக்க குடி, கூத்து, சூதுன்னு சுத்தமா முழுசா டைவர்ட் ஆயிர்ரான்
அதனாலதான் ஒரே பாவம் தூக்கம், செக்ஸ், செலவழிக்கும் தன்மைய காட்டறதா வச்சிருக்காய்ங்க.
விரய பாவம் சுபபலமா இருந்தா நல்ல தூக்கம் வரும், நல்ல செக்ஸ் கிடைக்கும். அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா நிறைவேறாத தன் அசலான ஏக்கத்தை நிறைவேத்திக்க பொய்யான தேவைகளை க்ரியேட் பண்ணிக்கிட்டு "ஆன முதலில் அதிகம் செலவாகாம" ஜாதகன் சேஃப் ஆயிருவான்.
விரய பாவம் சுபபலமா இருக்கிறதுன்னா என்ன? அங்கன உள்ள கிரகங்களை பொருத்து செக்ஸ் லைஃப் எப்படி இருக்கும்ங்கற மேட்டரையெல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்ணே.
3 comments:
6, 11 ஆம் அதிபதி செவ்வாய் 12 ல் இருந்து, 12மதிபதி சுக்கிரன் 10 ல் உச்சமாகி, 8,9 மதிபதி சனி 6ல் இருந்து 12 ஐ பார்க்கிறார். தூக்கம் அருமையா வருது :)
அப்போ கில்மா மேட்டரும் சூப்பர் தானே.. வரவுக்கு மிஞ்சின செலவெல்லாம் கிடையாதுதானே
:)
Post a Comment