எக்கனாமிக்ஸ்ல மேக்ரோ எக்கனாமிக்ஸ், மைக்ரோ எக்கனாமிக்ஸ்னு இருக்கிறாப்ல ஜோதிடத்துலயும் கொண்டுவரலாம். நாட்ல இன்னைக்கு செலாவணியில உள்ளதெல்லாம் 99.9% மைக்ரோ ஜோதிடம் தான். ஐ மீன் " என் ஜாதகம் எப்படி இருக்கு ? எனக்கு எப்போ வேலை கிடைக்கும்? எப்போ சேலை கிடைக்கும்? எப்போ குட்டி போடுவன்"ங்கற கேள்விகளோட நின்னுர்ர ஜோதிடம் மைக்ரோ ஜோதிடம்.
இந்தா தாட்டி நல்ல மழை இருக்குமா? அரசாங்கம் ஸ்திரமா இருக்குமா? இடை தேர்தல் எதுனா வந்துருமா?
( கானிப்பாக்கம்? காளாஸ்திரியா ஞா இல்லை தேவஸ்தானத்து ஆஸ்தான பண்டிதர் ஆந்திராவுல கிரண் சர்க்கார் ஸ்திரமா இருக்கும்னு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்காரு - ஆகஸ்டுல இருக்குடி உனக்கு ஆப்பு)
சீனாக்காரன் எதுனா வேலை கொடுத்துருவானா? - பாக் இனிமேயாச்சும் திருந்துமா? இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய ஜோதிடம் மேக்ரோ ஜோதிடம். Read More