'>
Showing posts with label Mothers day. Show all posts
Showing posts with label Mothers day. Show all posts

Sunday, May 8, 2011

தாய்க்கு 4 ஆவது இடம்

சொர்கம் தாயின் காலடியில் இருக்குதுன்னாரு முகமது நபி (சல்). அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாய்ங்க.

ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலசம்பதாம் பதவீ பூர்வபுண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிக்கா..

தாளி  எல்லாமே உன் பூர்வ கருமப்படிதான் அமையுதுன்னு சுலோகம் சொல்லுது. ஆனால் எங்கன ஆரம்பிக்குது பார்த்திங்களா ஜனனீ அதாவது  அம்மா

இப்படி நிறைய இடத்துல அம்மாவுக்கு முதலிடம் தரப்பட்டிருந்தாலும் ஜோதிடத்துல மட்டும் நாலாவது இடத்தை தந்திருக்காய்ங்க.

அப்ப ஜோதிடவியலை உருவாக்கிய ரிஷிகள் மகரிஷிகள் இதயமே இல்லாதவர்களான்னு கேப்பிக. Read More