'>
Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

Wednesday, March 30, 2011

அவன்-அவள்-அது

சிவசங்கரி எழுதின நாவல் " ஒரு சிங்கம் முயலாகிறது"  இதை சினிமாவா எடுத்தாய்ங்க ( சிவகுமார் ஸ்ரீப்ரியா)அந்த படத்தோட  டைட்டில் இது.  ஆனால் பாருங்க. இதுவும் "அவளை"தான் குறிக்குது. ' 

நம்ம மேட்டர்ல அவளோட லீலைகளை - நமக்கு காட்டின  வேலைகளை எழுதினா " ஹே.. இந்த ஆளு ரெம்பவே ஊத்தறான்யா"ன்னிருவிக. அவளோட சகவாசம்தான் இப்ப இந்த சுகவாசத்தை தந்திருக்குன்னு சப்ஜாடா நம்பறேன்.

அவளோட நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லே. இனி ஒருக்கா அப்படி ஒரு நிலைவந்தா நானே நிப்பேனானு சந்தேகம். அந்த அளவுக்கு ட்ராகுலா கணக்கா உறிஞ்சி எடுத்தாச்சு. ஆனால் அது ப்ளட் ட்ரான்ஸ்மிஷன் மாதிரின்னு இப்பத்தேன் புரியுது.

http://anubavajothidam.com/avan-aval-athu/