'>

Wednesday, May 16, 2012

ஆண்டிப்பட்டி ராசாவுக்கு புது ரோசா « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !

முன்னொரு சமயம் கனிமொழி தில்லிக்கு புறப்பட்ட ஆரூட லக்னத்தை வச்சு சில மேட்டர்லாம் எழுதினோம்.அது ஒர்க் அவுட் ஆயிருச்சு.

இப்பவும் நிறைய பேரு அதை மென்ஷன் பண்ணி ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர் டைமுக்கு ஆரூடம் சொல்ல சொல்றாய்ங்க. ( நாம சகட்டு மேனிக்கு ஆரூடத்தை உபயோகிக்க மாட்டோம். இது எமர்ஜென்சி கேட் மாதிரிங்ணா)

மேற்படி கனிமொழி மேட்டரை இங்கே அழுத்தி படிங்க. இப்பம் ராசா மேட்டருக்கு வருவம்.

Read More

No comments: