

வேலை செய்றது எவ்ள முக்கியமோ ச்சும்மா இருக்கிறதும் அவ்ளோ முக்கியம். சிவாஜி வருசத்துக்கு டஜனுன்னு நடிச்சுக்கிட்டிருந்தாரு.தாளி எம்.எல்.ஏவா கூட ஜெயிக்க முடியல்லை. உல
கம் தெரியாம வாழ்ந்துட்டாரு.
இதே நம்ம வாத்தியாரு 2 வருசத்துக்கு ஒரே படம்.அதுவும் பூஜையோட நிக்குமோ .. பாடல் பதிவோட நிக்குமோ மொத நா ஷூட்டிங்கோட நிக்குமோ தெரியாது சஸ்பென்ஸ். ஆனா சி.எம் ஆயிட்டாரு. இதுலருந்து என்னா தெரியுது?
No comments:
Post a Comment