
அண்ணே வணக்கம்ணே !
நம்ம ப்ளாக், சைட்டை 400 முதல் 500 பேர் வரை படிசிட்டிருந்த காலத்துல ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி கண்டதுலயும் புகுந்து வந்துக்கிட்டிருந்தம். எப்பம் அனுபவஜோதிடம் டாட்காம்னு ஒன்னை வச்சமோ அன்னைக்கே நமக்குன்னு ஒரு எல்லைக்கோடு போட்டாப்ல ஆயிருச்சு.
அது நம்மையும் ஆத்தாளையும் பிரிக்கிற கோடாவும் ஆயிருச்சு. ஆத்தாளுக்கும் நமக்கும் இன்னாடா அக்ரிமென்டுன்னா Read More
No comments:
Post a Comment