'>

Wednesday, February 22, 2012

லக்னாதிபதி - ஒரு க்ளோசப் லக்னாதிபதி - ஒரு க்ளோசப்



ஜாதகத்துல லக்னம் ,லக்னாதிபதி பொசிஷன் ரெம்ப முக்கியம். லக்னாதிபதி எந்த நிலையில இருந்தா என்ன பலன்னு இப்ப பார்ப்போம்.

லக்னாதிபதி உச்சமானால்:

சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்- திருமண வாழ்வு ஃபணால்

லக்னாதிபதி நீசம்:

இதன் பலனாக ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி .6 அடி ஆழத்துக்கு போடவேண்டிய கடைக்காலை 3 அடியில முடிச்சிட்டா
Read More

1 comment:

gvsivam said...

சார்,
எனக்கு லக்னாதிபதி குரு 2ல் மகரத்தில் நீசம்.10க்கு உரிய புதன் மீனத்தில் நீசம்.ஆனால் மீனத்திலேயே சுக்கிரன் உச்சனாக உள்ளார்.
எனக்கு ஜோதிடத்தில் அதீத ஆர்வம் உண்டு.இது எப்படி?நான் ஜோதிடத்தையே தொழிலாக செய்யவும் விருப்பம்.இது சரியா?