
அண்ணே வணக்கம்ணே !
நமக்கு சோசியத்துல ரெம்ப பிடிச்ச அம்சமே /வார்த்தையே "அல்லது"ங்கறதுதேன். சோசியத்துல டச் இல்லாத வயசுல அப்பா சுபயோகம் புஸ்தவம் வாங்கிட்டு வந்து ரெம்ப சீரியசா படிச்சிக்கிட்டிருப்பாரு. படிக்க புஸ்தவம் இல்லாத சமயம் அதையும் புரட்டறது உண்டு.
அதுல ராசிபலன் முழுக்க அல்லதுங்கற வார்த்தை மஸ்தா வரும். நான் " நழுவறான்யா"ன்னு நினைச்சுர்ரது. ஆனால் சோசியத்தை தெரிஞ்சு -புரிஞ்சுக்கிட்ட பிறகுதேன் லைஃப் ஈஸ் ஆப்ஷன்ஸ்ங்கற உண்மையை சோசியம் கூட அங்கீகரிச்சிருக்கிறது புரிபட்டது.
நமக்கு அஞ்சுல ராகு. அவமானம் நடக்கனும். நடந்துருச்சா? Read More
No comments:
Post a Comment