'>

Saturday, January 21, 2012

நெட் கனெக்சன் இல்லாம திறக்கும் ரஜினி சைட்டு

சாதாரணமா நெட் கனெக்சன் இருந்தாதேன் எந்த சைட்டையும் ஓப்பன் பண்ணமுடியும்.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியோட சைட்டுக்கும் இந்த விதியான்னு ஆரோ ரோசிச்சிருக்காய்ங்க (ரூம் போடாமயே) அது எப்டி நெட் கனெக்சன் இல்லாம சைட்டு ஓப்பன் ஆகும்னு கேப்பிக. அதை அடுத்த பதிவுல சொல்றேன் (முந்திரி கொட்டைக ஆரும் மேட்டரை ஒடைக்கலின்னா)

இந்த த்ரில்லான அனுபவத்தை பெற நீங்க செய்யவேண்டியது:

மொதல்ல நீங்க http://www.desimartini.com/allaboutrajini ன்னு அடிச்சு இந்த பக்கத்தை திறங்க. கீழே படம் :1 ல் உள்ள படி ஒரு பக்கம் திறக்கும்.

இப்பம் உங்க நெட் கனெக்சனை கட் பண்ணிட்டு திறந்த பக்கத்துல கீழே How to ங்கற பகுதி மேல க்ளிக் பண்ணுங்க.

இப்பம் கீழே படம்:2 ல் உள்ளது போன்ற பக்கம் திறக்கும்.




இப்படி நிறைய பக்கங்கள் வச்சிருக்காய்ங்க போல .நமக்கு நேரமில்லையா.. அதான் திறக்கலை. தெறந்து பார்த்துட்டு சொல்லுங்கண்ணா..

இது கடுப்பு என்னடான்னா ..ரஜினி சாதாரண ஆளில்லே.. இந்த சைட்டு ரஜினி பவர்ல வேலை செய்யுதுன்னு போட்டிருக்கிற மொக்கைதேன்..

No comments: