'>

Monday, December 19, 2011

கீதை உட்டாலக்கடின்னாலும் தடை சரியில்லை

அண்ணே வணக்கம்ணே !

ரஷ்யாவுல கீதைய தடை பண்ணப்போறாய்ங்கன்னு ஒரே லொள்ளு. இது நம்ம பாராளுமன்றத்துல கூட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கு.

நம்மை கேட்டா தடை பண்ணனும்ங்கறது நம்ம ஸ்டாண்ட் இல்லை. ஆனால் நாளாவட்டத்துல கரப்ட் ஆயிட்ட இன்றைய கீதைய ஒரு இந்து இளைஞன் பதினெட்டு புராணங்கள் ,வேதங்களின் சுருக்கம்னு நம்பி ஏமாந்துராம இருக்க ஒரு விழிப்புணர்வை தர வேண்டிய கட்டாயம் இருக்கு. அதிக பட்சமா அப்டேட் பண்ணலாம். குறைந்த பட்சமா சில பகுதிகளை நீக்கலாம். ( உ.ம் வர்ணாசிரம தர்மம்/ அன் சைன்டிஃபிக்/ பகுதிகள்)

விளம்பரங்கள்ள ஸ்டார் மார்க் கொடுத்து "ரிஸ்கை" விவரிக்கிறாப்ல பொடி எழுத்துலயாச்சும் "இதன் மீது பல்வேறு விமர்சனங்க இருக்கு . அதையும் படிச்சு முடிவெடுக்கிறது நல்லதுன்னு போட்டாகனும்.

இங்கன பவர் கட் நேரம் நெருங்கிருச்சு. அதுக்குள்ளாற பதிவையும் போட்டு பிங் பண்ணவும் வேண்டியிருக்கு.அதனால ஒரு சில வெளி பதிவுகளின் சுட்டிகளை கொடுத்து கழண்டுக்கறோம். கடேசியில நாம எழுதின பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி பதிவின் சுட்டியையும் தந்திருக்கம்.

சனம் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வர்ரது நல்லது,


பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டும் இலக்கியமா? தீர்ப்பு வழங்க காத்திருக்கும் சைபீரிய நீதிமன்றம்
http://www.tamilkudiyarasu.com/?p=2242

பகவத்கீதை புனித நூலா? 'மனுதர்ம' கையேடுவா?
http://www.generationneeds.blogspot.com/2011/12/blog-post.html


ஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை...
http://paraneetharan-myweb.blogspot.com/2011/08/blog-post_19.html

நாம எழுதின தொடர்பதிவோட சுட்டி :

http://anubavajothidam.com/geetha-fake/

No comments: