
( முந்தா நாளு தாய்குலத்தின் மிரட்டல் மெயில்னு ஒரு பதிவை போட்டிருந்தம். ஒரு தாய்க்குலம் நாம சகட்டுமேனிக்கு ப்ளாக்ல எழுதினதையெல்லாம் படிச்சுட்டு தொடர்ந்து எடக்கு மடக்கா நம்மை மடக்கி மெயில் போட்டதையும் சொல்லியிருந்தம் . அந்த மகராசிக்கு பதில் கொடுக்கிறதுக்குள்ள உன்னைப்பிடி என்னைப்பிடின்னு ஆயிப்போச்சு. இப்பம் தேவையில்லாத மேட்டரையெல்லாம் வடிக்கட்டி கேள்வி பதில் கணக்கா மாத்தி இங்கன தந்திருக்கோம். வெறுமனே படிச்சுட்டு போயிராம நம்ம வாதத்துல தப்பு தவறு இருந்தா குட்டி சொல்லுங்க. )
1. நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் பத்தி எரியறச்ச வெறுமனே ஆண் -பெண் , செக்ஸாலஜி,சைக்காலஜின்னு ஜல்லி அடிக்கிறிங்களே.. இதெல்லாம் எஸ்கேப்பிசமில்லையா? Read More
No comments:
Post a Comment