நாம ஏதோ ஒழுங்கு மரியாதையா அவன் அவள் அது , ஜோதிட பால பாடம்னு உடுப்பி ஹோட்டல் தனமா எழுதிக்கிட்டிருக்கம். ஆக்சுவலா இது சேஃப். சேஃப்டி ஜோன். நம்ம வாழ்க்கையில என்னைக்கு நாம ஒழுங்கா பொளப்பை பார்த்தோம்.
நாம எழுதறதையும் நாலு பேரு படிக்கிறாய்ங்க. அவிகளுக்கு ஆன்மீகம் - ஜோதிடத்தை தாண்டியும் ஒரு தாகம் இருக்கும். ஒரு தாக்கம் இருக்கும். நமக்கும் ஒரு பொறுப்பிருக்கு. இப்படி ஆன்மீகம் -ஜோதிடம்னு மூழ்கியிருந்தா நாளைய தலைமுறை காறி துப்பும்.
அதனாலதேன் இந்த " அன்னா ஹசாரே ஒரு பஃபூன் " என்ற பதிவு
Read More
No comments:
Post a Comment