'>

Saturday, August 27, 2011

ஜோதிட பால பாடம்:9 & குரு வக்ர பலன்


அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்னைக்கும் தொடருது. போனசா குரு வக்ர பலனும் தந்திருக்கன். இதை வரிசையா தரமுடியலை. படிச்சுட்டு நீங்க கேட்கிற கேள்விகளுக்கு பதில் தர முடியலை.(ஏற்கெனவே கேட்டு வச்சிருக்கிறவுக மன்னிக்கனும். கேட்க நினைக்கிறவுக ரோசிக்கனும்).

டோன்டுவின் பதில்கள் மாதிரி கேஸில்லை இது. டோண்டு சார் மொதல்ல பதிலை ரெடி பண்ணிக்கிட்டு அப்பாறம் கேள்வி கேட்டுக்குவாரோ அ டோன்டு சார் இப்படியா கொத்த கேள்விகளுக்குத்தான் பதிலளிப்பாருன்னு சனம் கேள்வி கேட்குதோ தெரியாது..Read More

No comments: