
வணக்கம்ணே.
கூகுல் ஆட் சென்ஸ்னா அல்லாருக்கும் தெரியும். அதுக்கு முயற்சி பண்ணாதவுகளை விரல் விடு எண்ணிரலாம். ஆரம்பத்துல ராமர் கோவில்ல சுண்டல் மாதிரி கச்சா முச்சான்னு கொடுத்த சமயம் நாம ஊர்ல இல்லை . இப்பம் ஆயிரத்தெட்டு கண்டிஷனு.
ஆனால் ஆட் சென்ஸ் மூலமா சில்லறை தேத்த ஒரு குறுக்கு வழி இருக்குதுங்ணா அதை சொல்லத்தேன் இந்த பதிவு.
.என்னடா இது ஆத்தாளை விட்ட மாதிரி பாலபாடத்தையும் திராட்டுல விட்டுட்டானான்னு பேஜார் படாதிங்கண்ணே. இன்னைக்கும் பால பாடம் தொடருது. நாளைக்கு ஆத்தாவும் வந்துருவா. மொதல்ல ஆட் சென்ஸ் கதைய பார்ப்போம்.Read More
No comments:
Post a Comment