
பீஜாக்ஷர ஜெபத்தால் இப்படி ஆகர்ஷண சக்தி (வசியம்) எக்கு தப்பா எகிறி போச்சு. தாய்குலத்தோட மென்டாலிட்டி பத்தி ஆண் பெண் வித்யாசம் தொடர்ல விவரமா எழுதியிருக்கேன். அவிகளுக்கு தேவை கொஞ்சம் போல அன்பு.
காய்கறி வண்டி காரன் என்னக்கா டல்லா இருக்கிங்கன்னு கேட்டுட்டாலே ஊர்ல இருக்கிற தம்பியா நினைச்சு கொட்ட ஆரம்பிச்சுருவாய்ங்க. நாம சொல்யூஷன் வேற தந்து தொலைச்சுர்ரமா அதனால
பல ஆன்டிகள் நமக்கு சம்பளமில்லாத பி.ஆர்.ஓவா மாற நாமதேன் அவிகளை கழட்டி விட வேண்டியதாய்ருச்சு.இதுல சில ஆன்டிகள் கோவிச்சுக்கிட்டதும் உண்டு. நமக்கு செக்யூரிட்டியா மகளை ஆஃபீஸ்ல கூட வச்சுக்க ஆரம்பிச்சேன். இதுவாச்சு பரவால்லை நாம குடியிருந்த இடத்துல பக்கத்து போர்ஷன் தாய்குலம் வேற நம்மை கச்சா முச்சான்னு சீண்ட ஆரம்பிச்சுருச்சு. Read More
No comments:
Post a Comment