'>

Thursday, June 23, 2011

பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன்

நாம எதையெல்லாம் வளர்ச்சின்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நமக்கு ஆப்பாவே முடியுது. உ.ம் இந்த சைட். ப்ளாக் என்னமோ வித் அவுட் அப்டேஷன் மினிமம் 700 ஹிட்ஸோட சக்கை போடு போடுது.  சைட் என்னமோ பஸ்ட் ஆன லாரி ட்யூபுக்கு காத்தடிச்ச கணக்கா -க்ளைமேக்ஸுல ஹீரோயின் பல்ஸ் மாதிரி 1000 க்கும் 300க்கும் இடையில ஃப்ளக்சுவேட் ஆயிட்டு  கிடக்கு.

நாம ஏற்கெனவே டிக்ளேர் பண்ண மாதிரி நமக்குள்ள ஆயிரத்தெட்டு திறமைகள் இருக்கு. ஆனால் உலகம் சோசியத்தை மட்டும்தேன் அங்கீகரிச்சிருக்கு. நமக்கும் பைசா தேவைதான். ஆனால் பைசா மட்டும்தேன்னா சாரி.

ஏறக்குறைய உருசு/ திருவிழால ரோபோ வடிவத்துல கம்ப்யூட்டர் (?) சோசியம் சொல்ற பொம்மை மாதிரி ஆயிட்டன்.  என் ப்ரியாரிட்டிஸ் - என் லட்சியங்கள் எல்லாம் சைடு வாங்கி சோசியம் சோசியம்னு சுத்திவர ஆரம்பிச்சதுல ரெம்ப சுஸ்தாயிட்டன்.

அதனால ரூட்டை மாத்தி 360 டிகிரியில வலம் வரலாம்னு ஒரு ப்ளான். இந்த லைன் அப்ல முதல் பதிவு. பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன் .

பதிவோட உள்ளடக்கத்தை குறித்த ஜோதிட கோணம் பற்றி அனுபவஜோதிடத்துல ஜோதிட ஆராய்ச்சி தொடரட்டும்.

உ.ம் ; கம்யூனிகேஷன் கேப்,ஜெனரேஷன் கேப்க்கு காரணமான கிரகம் எது? புதன்

பெற்றோர் - பிள்ளைகள் உறவுக்கு எந்த பாவம் / கிரகம் முக்கியம்? (லக்னம் -வாக்கு - மாத்ருபாவம் -புத்ரபாவம் - ரோக பாவம் - ஏழாம் பாவம் -ஆயுள் பாவம் - பித்ருபாவம் - விரய பாவம்)

பித்ரு காரகன் சூரியன் (இரவில் பிறந்தோர்க்கு சனி) -புத்ரகாரகன்  குரு

அவசியம்னு பட்டா நானும் கலந்துக்கிடறேன். Read More

No comments: