
இந்த ஆவிகளை ஆடி முடிச்சு ரிட்டையராயிட்ட ப்ளேயர்ஸோட ஒப்பிடலாம். அவிக கோச் ஆகி ட்ரெய்ன் பண்றாப்ல, வர்ணனையாளராகி ஆட்டத்தை வர்ணிக்கிறாப்ல, விமர்சகர்களாகி விமர்சிக்கிறாப்ல இந்த ஆவிகள் விளையாடுது.
இந்த ஆவிகள் தங்களோட கடந்த கால வாழ்க்கைய இப்பம் வாழ்ந்துட்டிருக்கிற மனிதர்களை நெருங்கி கவனிக்குதுங்க. Read More
No comments:
Post a Comment