'>

Friday, June 10, 2011

நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்

யாருக்காகவோ - நம்மை யாராவோ ப்ரொஜெக்ட் பண்ண விரும்பறது கேணத்தனம்.  நம்மை நாம யாரா பார்க்கிறோம்ங்கறது உலகத்துக்கு முக்கியமில்லை.

உலகம் நம்மை என்னவா பார்க்குதுங்கறது  நமக்கு முக்கியமில்லை.   இது தான் அசலான பிரச்சினை.

இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிக்கிட்டு உண்மையில நாம ஆருங்கறத புரிஞ்சுக்க முடிஞ்சு நம்மை டெவலப் பண்ண  முடிஞ்சா தூள் பண்ணலாம்.
Read More

No comments: