நான் யாரையோ திட்டித்தீர்க்கப்போறேன்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. திட்டறதா இருந்தா என்னைத்தான் திட்டிக்கனும். என் கெட்ட நேரம் இன்னைக்கு கூகுள் ஸ்டேட்ஸ் போய் டாப் டென் பதிவுகளை பார்வையிட்டேன்.
அந்த பட்டியல் உங்கள் பார்வைக்கு.
இது வலையுலகின் ரசனை குற்றமா? இல்லே எழுதின என் குற்றமா? நான் பெட்டரா கூட ஒரு சில விஷயங்களை எழுதினதா ஞா. ஆனால் அதை எந்த புண்ணியாத்மாவும் சீண்டக்காணோமே.
சோசியம் -கில்மா இதானா வாழ்க்கை. ஆறுதல் ப்ளீஸ்
No comments:
Post a Comment