'>

Wednesday, May 18, 2011

ஆண் X பெண் 12 வித்யாசங்கள் : 3

அண்ணே வணக்கம்ணே !

ஜாதகத்துல 12 பாவங்கள். முதல் பாவத்தோட பலம் எல்லாம் தாய்குலத்தோட அழகு, நிறம்,கவர்ச்சி பராமரிப்புலயே செலவழிஞ்சுருது. இதை குறைச்சா உடல்,உள்ள,குண நலன் சிறப்பா இருக்கும்னு மொதல் அத்யாயத்துல சொல்லியிருந்தேன்.

ரெண்டாம் பாவத்தோட பலம் எல்லாம் பேச்சுலயே சீரழிஞ்சு போயிருது. இதை குறைச்சா வாக்பலிதம், குடும்ப ஒற்றுமை, நல்ல கண் பார்வை தொடரும்னும் சொல்லியிருந்தேன்.

இந்த அத்யாயத்துல 3 ஆம் பாவத்தை பார்ப்போம் Read More

No comments: