'>

Saturday, May 28, 2011

நம்ம தலை ஒரு தறுதலை : ஜோதிட ஆய்வு


முன்னுரை:
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு"ங்கறது பழமொழி. நான் ஊர்ல இருக்கிறவுக ஜாதகத்தையெல்லாம் அனலைஸ் பண்ணி டர்ராக்கிக்கிட்டிருந்தா இப்ப நம்ம ஜாதகத்தையே கிழிச்சு ஆறப்போட்டிருக்காரு. எஸ்.மணி கண்டன். கணிப்பு உண்மையா  இல்லியாங்கறதெல்லாம் மேட்டரே இல்லை.. அவருடைய வே ஆஃப் அனலைஸ் சிம்ப்ளி சூப்பர்ப். நான் பார்த்த கிழவாடி சோசியர்களையெல்லாம் தூசு மாதிரி ஊதித்தள்ளிட்டாரு. என்னோட ராசி - நவாம்சத்தை கொடுத்திருக்கேன் மேட்ச் பண்ணி பாருங்க. ஏறக்குறைய சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் என்ற பதிவின் ஒரு அத்யாயமாவே கூட இந்த பதிவை கொள்ளலாம்.
Read More

No comments: