முன்னுரை: (சித்தூர்.எஸ்.முருகேசன்)
நினைத்தேன் வந்தாய் நூறு வயதுன்னு ஒரு பாட்டிருக்கு.புரட்சிமணியோட பதிவை பார்த்ததுமே இந்த பாட்டுதேன் ஞா வந்தது. ஏன்னா இந்த மாதிரி ஒரு பதிவை நானே போடலாம்னு தான் இருந்தேன்.
ஆந்திராவுல எங்க சி.எம் ஒரு தூளான முகூர்த்தத்துல பதவியேற்க (கிண்டலுங்கோ) அதை கிழி கிழினு கிழிச்சு தெலுங்குல ஒரு பதிவு போட்டேன். சனம சிரிச்சாய்ங்க. இப்பம் அவரு பொழப்பு சிரிப்பா சிரிக்குது. ஆஜாத் வந்து ஆளை தூக்கப்போறாருன்னு பேச்சு வர்ர அளவுக்கு ஆயிருச்சு.Read More
No comments:
Post a Comment