அம்மா செயிச்சாச்சு. சினிமா பாஷையில சொன்னா ரீ என்ட்ரி. இன்னம் டீப்பா சொன்னா 3 ஆவது டேக். எங்க ஊர்ல சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவை ஷூட் பண்ற டைரக்டர்ஸ் மொத டேக்கையே ஓகே பண்ணிருவாய்ங்களாம். இன்னாபா ரீசனுன்னா மொதல் டேக்ல என்ன பண்ணாரோ அதையே 60 டேக் வரை அப்படியே பண்ணுவாராம்.
அம்மா அப்படி இருக்கமாட்டாய்ங்கனு நம்பித்தேன் இந்த பதிவு. Read More

No comments:
Post a Comment