நீங்க எழுதினா ( தான்)  நான் எழுதுவேன். ஆமாங்கண்ணா 1,500 பதிவுகளுக்கு மேல எழுதியும் எனக்குள்ள ஒரு கில்ட்டி இருக்கு. எதை எழுதறதுங்கற  என் ப்ரியாரிட்டீஸை நானே கவர் பண்ணலை.  இந்த அழகுல மத்தவுகளை குறை சொல்லி என்ன பயன்?
என் ப்ரியாரிட்டீஸ் இதுதான்.
1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள் Read More
 

 
 
2 comments:
ரைட்டு
சி.பி ,
அப்ப நீங்க எழுத போறிங்க .. அப்படித்தானே..
Post a Comment