நம்ம கிருமி சார்.. வித்யாசமான பார்ட்டி. எடிட் பண்ணாதிங்க - வேணம்னா நீக்கிருங்கன்னுட்டாரு. நான் நான் எடிட் பண்றதா இல்லை ( கிருமி சாரோட நட்பு முக்கியம்) நீக்கறதாவும் இல்லை.( நிறைய விஷயங்களை சூப்பரா சொல்லியிருக்காரு) அதனாலதான் இந்த பதிவு.
தலைப்பு நீளமா இருக்கக்கூடாதுனு பாதி மேட்டரை தான் சொன்னேன். மீதி மேட்டர் முஸ்லீம்ஸ் ஆர் தி ஒர்ஸ்ட் ஃபாலோயர்ஸ்.
வட்டியை தடை செய்த மதம், சமத்துவம் -சகோதரத்துவம் - சாரிட்டியை மதக்கடமையாக்கின மதம் - செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு.
நான் ஏற்கெனவே ஒரு தாட்டி சொல்லியிருக்கேன். "இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின் பற்றப்படுமேயானால் இந்த உலகத்துல வேறு மதமே இருக்காது" இதான் நம்ம கருத்து. நான் ஏதும் தேர்தல்ல நிக்கப்போறதில்லை ( சமீபத்துல) அதனால மைனாரிட்டி பிரிவு மக்களை மயக்கவேண்டிய அவசியமும் நமக்கு கிடையாது. இருந்தாலும் ஒரு ஜோதிடனாக என் கருத்தை சொல்லியாகனும்னு தான் இந்த பதிவு.
கிருமி சார் பதிவை தூளா ஆரம்பிச்சிருக்காரு. Read More
 

 
 
No comments:
Post a Comment