அவளை சக்திங்கறது வழக்கு.” சக்தி இருந்தா செய்.. இல்லாட்டி சிவனேன்னு கிட” னுட்டு கேள்விப்பட்டிருப்பிங்க. நீங்க வாழ்க்கையில எதையாவது சாதிக்கனும்னு நினைக்கிற சாதியா இருந்தா சக்தி ஸ்வரூபிணியான அவளை பத்தி தெரிஞ்சுக்கிட்டே ஆகனும். அவளை நினைச்சே ஆகனும்.
அவளை தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க புரிஞ்சிக்க புரிஞ்சிக்க யத் பாவம் தத் பவதிங்கற மாதிரி உங்களுக்குள்ள சக்தி ஊற்றெடுக்கும்.
அந்த சக்தி வெறுமனே செலவாயி எக்ஸாஸ்ட் ஆயிர்ர சக்தியில்லே. உலகத்தையே உங்க பக்கம் ஈர்த்துவிடக்கூடிய ஆகர்ஷண சக்தி.
தொடர்ந்து படிக்க
No comments:
Post a Comment