'>

Tuesday, April 19, 2011

நாடியை நாடி :2 : கந்தன்

முன்னுரை:
அண்ணே வணக்கம்ணே,
நம்ம கந்தன் சாரு  நம்மையெல்லாம் டீல்ல விட்டுட்டாருனு நினைச்சிருந்தமா? நான் அப்படியா கொத்த கேரக்டர் கிடையாதுன்னுட்டு " நாடியை நாடி" தொடர் பதிவோட ரெண்டாவது ஐட்டத்தை அனுப்பிட்டாரு.

கந்தன் சாரோட அனுமதியோட ஒரு சொந்த அறிவிப்பு:

கச்சா முச்சான்னு ஜாதகங்கள் வந்து குவிஞ்சிட்டதால ஏப்ரல்21 வரை புது ஜாதகம் அனுப்பாதிங்கனு ஹவுஸ் ஃபுல் போர்டு மாட்டியிருந்தேன்.

அப்படியும் ஏப் 21க்கு மேலே ப்ரிடிக்சன் அனுப்பினா போதும்னு சிலர் அனுப்பிட்டாய்ங்க. அவிகளை தவிர ஒரே ஆளா பத்து சாதகம் அனுப்பிட்ட ஆர்வலர் தவிர எல்லா ஜாதகமும் பைசல் பண்ணியாச்சு. அதனால ஹவுஸ் ஃபுல் போர்டை தூக்கியாச்சு. தொடர்ந்து படிக்க

No comments: