'>
Showing posts with label kadagam. Show all posts
Showing posts with label kadagam. Show all posts

Thursday, October 14, 2010

கடகம்: குரு பெயர்ச்சிபலன்கள்

இந்த தாட்டி குரு வர்ர மீனம் உங்களுக்கு பாக்ய ஸ்தானம் .இவரு எட்டை விட்டு  விலகறதே நல்ல திருப்பம். இதுல 9  க்கு வர்ரது நல்லதே. அப்பா,அப்பா சொத்து,அப்பாவோட ரிலேஷன், தூர பிரயாணங்கள், பப்ளிஷிங், ப்ளாகிங், சேமிப்பு இத்யாதியெல்லாம் அனுகூலம் தரும். இந்த ரெண்டேகால் நாள் ஒரு ஸ்டைல் அடுத்த ரெண்டேகால் நாள் ஒரு ஸ்டைல்னு எல்லாமே மாறிப்போற உங்க லைஃப்ல உங்க எதிர்காலத்துக்கு உண்டான ஃபவுண்டேஷன் இந்த வருஷம் விழலாம். ஆனால் இவருக்கு சஷ்டமாதிபத்யமும் இருக்கிறதால மேற்படி விஷயங்கள்ள அப்பப்ப கடன், நோய், விரோதங்கள் பாதிப்பை தரலாம். ஆனாலும் என்ன சனி 3 ல இருக்கிறதால தூள் கிளப்பலாம்