'>
Showing posts with label யோகங்களுக்கு தடை. Show all posts
Showing posts with label யோகங்களுக்கு தடை. Show all posts

Tuesday, January 3, 2012

ஜாதக யோகங்களுக்கு 144 ஏன்? : சுந்தரேசன் « Anubavajothidam.com

உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை
தமிழில் கூறிக்கொள்கிறேன். என்னுடைய முதல் படைப்பான இந்தப் பதிவை
வெளியிட்டமைக்காக ஐயா திரு. சித்தூர் முருகேசன் அவர்களுக்கு என்னுடைய
மனார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது படைப்பை
வாசித்துக் கொண்டிருக்கும் நல உள்ளங்களாகிய உங்களுக்கும் என்னுடைய
நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

செந்தில்குமார் என்ற ஜாதகர் தனது தந்தையின் அண்ணன் மூலம் நல்ல முறையில்
வளர்க்கப்படினும், டிகிரி முடித்து தனியார் வேளையில் சேர்ந்து மாதம்
ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் காலத்தில் தந்தையுடன் வாழ
ஆரம்பித்தார். தர்ம கர்மாதிபதி யோகம், குரு, கேது இணைவு யோகம்
காரணமாகவும், ஏழில் சுக்கிரன் லட்சுமி யோகம், நான்கில் சந்திரன் திக்
பலம் காரணமாக தாய் வழியில் சொந்தமாக வீடு கிடைத்தது. நல்ல சுகவாசியாக
குரு தசையில் அனுபவித்து வந்தார்.

இதற்கு பிறகு தான் அவர் வாழ்வில் அனேக திருப்பங்கள். கீழே உள்ள ஜாதகத்தை ஒரு Glance பார்த்துக்கிட்டு இங்கே அழுத்துங்க