ஏலம் விடறச்ச ஒரு தரம் ரெண்டு தரம் 3 தரம்பாய்ங்க. ஏதோ ஏலத்தை பத்தி எழுத வந்த பாஸுக்கு கை தவறி ஒரு கால் தவறி விழுந்துட்டாப்ல இருக்குனு நினைச்சுராதிங்க.
நான் எழுத வந்தது தாரத்தை பத்தித்தேன். அதாவது சம்சாரம்/பொஞ்சாதி/பெண்டாட்டி/பெட்டர் ஹாஃப்/இல்லத்தரசியை பத்தித்தேன்.தொடர்ந்து படிக்க