'>
Showing posts with label நஷ்ட ஜாதகம். Show all posts
Showing posts with label நஷ்ட ஜாதகம். Show all posts

Friday, September 16, 2011

ஜாதகமில்லாதவுகளுக்கும் சோசியம்

ஆடியோ ஜோதிட பாலபாடத்துல சின்ன மாற்றம் ஜாதகத்துல கிரக நிலைகளை வச்சு மட்டும் அனலைஸ் பண்ணாம ஜாதகருடைய வாழ்க்கை நிலையையும் அனலைஸ் பண்ணி கிரகங்களோட பலா பலங்களை தெரிஞ்சுக்கிறாப்ல ஒரு சைட் ட்ராக்கும் இந்த பதிவுல இருக்கு.

டெக்ஸ்டா தான் வேணங்கற உங்க கருத்து எனக்கும் தெரியும். ஆனால் வேலை அழுத்தம் காரணமா (தான்) ஆடியோ பதிவு தொடருது.

கொஞ்சம் போல அழுத்தம் குறைஞ்சதும் டெக்ஸ்டுக்கு வந்துர்ரன். வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி பதிவை கேளுங்க