'>
Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Friday, April 20, 2012

உணவும் -உடலுறவும்: பகுதி 2





அண்ணே வணக்கம்ணே !
கில்மா இல்லாட்டி உலகமே கிடையாது. எவன் எதை செய்துக்கிட்டிருந்தாலும் அவனை அதுக்கு உந்தி தள்றது பலான நெனப்புத்தான். விளக்கமா சொன்னா கில்மா கிடைக்கலைங்கற ஏக்கத்துல+ கில்மா கிடைக்குங்கற நம்பிக்கையிலதான் அதுக்கான தயாரிப்பாத்தான் சனம் ஏதேதோ செய்துக்கிட்டிருக்கம்.

கில்மா எண்ணம் பிறக்கறதுல ரெண்டு விதம் இருக்கு. ஒன்னு ஒரு பூ மலர்ந்து மணம் வீசறாப்ல. இது ஒரு மன்சன் உடல் ரீதியா கில்மாவுக்கு ப்ரிப்பேர் ஆனபிற்காடு நடக்கும். ( இது டீன் ஏஜ் பார்ட்டிகளுக்கு மட்டுமல்ல – இடைவெளி – குறிப்பிட்ட கால பிரம்மச்சர்யத்துக்கு பிறகு கிழவாடிகளுக்கு கூட இது நடக்கக்கூடியதுதேன்).Read More

Thursday, April 12, 2012

உணவும் -உடலுறவும்


உணவுங்கறது வண்டிக்கு போடற பெட்ரோல் மாதிரின்னு சொன்னா உடலுறவுக்கான சக்தி மட்டுமில்லை பொதுவான இயக்கத்துக்கு தேவையான சக்தியும் சேர்த்து வண்டி கொடுக்கிற மைலேஜுன்னு சொல்லலாம்.

உடலுறவுக்குன்னு பிரத்யேகமா உணவு முறைகளை நிறைய பார்த்திருப்பிங்க .. படிச்சிருப்பிங்க. தமாசு என்னடான்னா நீங்க பசிச்சு தின்னு - செரிச்சு கழிச்ச பிறகே திங்கறதுன்னு ஒரு சிஸ்டம் வச்சுக்கிட்டா போதும் 50 பர்சன்ட் பிரச்சினை ஓவர்.
Read more