'>
Showing posts with label இன்ட்லி. Show all posts
Showing posts with label இன்ட்லி. Show all posts

Monday, April 2, 2012

திரட்டிகளில் நெம்பர் 1 எது?


அண்ணே வணக்கம்ணே !
சாதாரணமா நமக்கு இந்த டேட்டா -ஸ்டேட்டிஸ்டிக்ஸ்-சென்சஸ்னாலே பயங்கர கடுப்பு. நம்மை செயல்படவைக்கிறதே நம்ம எதிரிங்க தானே.ஏதோ வேலையத்த நாதாரி ஒரு பத்து மெயில் ஐடிய வச்சுக்கிட்டு தமிழ்10 ல நம்மை பதிவை "புதைக்கிறதா" படிச்சு ரோசிக்க ஆரம்பிச்சம்.

கொய்யால ..மனசுக்கு பிடிச்ச பதிவுக்கு ஓட்டுப்போடலாம்னு பார்த்தாலே நெட்,சைட்டுன்னு கடுப்பேத்தி விட்டுருதுங்க. இதுல இந்த பன்னாடை பரதேசி ,பிக்காலி எப்டி இவ்ள பொறுமையா இந்த வேலைய பார்க்குதுன்னு ஆச்சரியப்பட்டேன்.

மறுபடி ரோசிக்க ஆரம்பிச்சேன். அதென்ன தமிழ்10 ல மட்டும் இப்படி செய்யனும்? ஒரு வேளை தமிழ் 10 தான் திரட்டிகள்ள நெம்பர் ஒன்னோ அதுக்குத்தேன் தேடிப்பிடிச்சு வேலையத்த .....பொஞ்சாதி தலைய சிரைச்ச மாதிரி சிரைக்கிறாய்ங்களோன்னு ஒரு டவுட்டு வந்தது.

திரட்டிகளோட ஜாதகத்தை அலசினேன். நம்ம டவுட்டு கரீட்டு. திரட்டிகள்ள தமிழ்10 தான் நெம்பர் டூ ( யாமறிந்த திரட்டிகளில்) .

சரிங்கொய்யால தமிழ்10 ஓட்டுப்பட்டைய சேர்த்து நம்மாளுங்களை ஓட்டுப்போட சொன்னா ஒழியுதுன்னு விட்டுட்டன்.

மத்த திரட்டிகளோட ஜாதகத்தையும் உங்க பார்வைக்கு வச்சிருக்கேன் பார்த்திங்கல்ல. அதுக்கு மிந்தி இன்னொரு முக்கிய தகவல் நம்ம கொள்கைகளில் முக்கியமான கொள்கை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் அதைபற்றிய மீள் பதிவு ஒன்னும் போட்டிருக்கேன்.அதைஇங்கன அழுத்தி படிச்சுருங்க..


எல்லாம் சரி தமிழ்மணத்தை எங்கேப்பா காணோம்னு கேட்கிறிங்களா?

அதை சொல்ல வெட்கப்படறேன் -வேதனை படறேன்.அலெக்ஸா தளம் நோ டேட்டா அவெய்லபிள்ங்குது.

அதாவது அலெக்ஸா கணக்கு வச்சுக்கிற ரேஞ்சுல கூட தமிழ் மணம் இல்லியாம்..

இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்கடா.. நெல்லா டெவலப் ஆயிருவிக..