'>
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Tuesday, May 24, 2011

எனக்குள்ளும் ஒரு கலைஞர்

கலைஞர் எப்படி தன் ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததை மறந்து - அடுத்து வர இருந்த தேர்தலை மறந்து  பாராட்டு விழாக்கள்ள மெய்மறந்து இருந்தாரோ அப்படி  நம்ம ரேஞ்சுக்கு அஸ்ட்ராலஜி,சைக்காலஜி,செக்ஸாலஜின்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தோம். எப்படியோ ஆத்தா தாலாட்டு பாடி தூங்க வச்சிராம தட்டி எழுப்பிட்டா.

ஆகையினால  அல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா இந்த அஸ்ட்ராலஜி, சைக்காலஜி, செக்ஸாலஜிக்கெல்லாம் லீவு Read More