உசாரய்யா உசாரு.
மொதல்ல கீழே உள்ள தொடுப்பில் உள்ளது போல மெயில் வரும்
http://www.largedocument.com/3/7c060083/yahoo_1.bmp
ஒரு லிங்க் கொடுத்திருப்பாய்ங்க. உடனே இதை க்ளிக் பண்ணி செய்ய வேண்டியதை செய்ங்கன்னு எச்சரிக்கை வரும்.
நீங்க க்ளிக் பண்ணி தொலைச்சுட்டா கீழே உள்ள லிங்கில் உள்ளது போல ஒரு விண்டோ வரும்.
http://www.largedocument.com/3/7c060083/yahoo_2.bmp
இதுல உங்க ஐடி பாஸ்வோர்ட் கொடுத்து லாக் இன் பண்ணிங்கண்ணா கோவிந்தா கோவிந்தா உங்க மெயிலை ஹாக் பண்ணிருவாய்ங்க. டேக் கேர்
No comments:
Post a Comment