
அண்ணே வணக்கம்ணே ! நேயர் விருப்பம் கணக்கா தமிழ் புத்தாண்டு பலன் எழுதச்சொல்லி அப்பப்போ மெயில்,ஃபோன்,கமெண்டுன்னு வந்துக்கிட்டே இருக்கு.
என்னைக்கு தமிழ் புத்தாண்டுன்னு வெட்டுப்பழி குத்துப்பழியா இருக்கா பலன் எழுதற சிரமத்தை விட என்னைக்கு எழுதறதுங்கற வில்லங்கம் ரெம்பவே பயமுறுத்துது.தாத்தா தை முதல் நாள்ங்கறாரு,அம்மா என்னடான்னா ஏப்ரல் 13 ஐ கொண்டாடுங்கறாய்ங்க. வகுப்பறை சுப்பையா சார் ராசிச்சக்கரத்துல மொத ராசி மேஷம் இதுல சூரியன் பிரவேசிக்கிற ஏப்ரல் 13 தேன் தமிழ் புத்தாண்டுங்கறாரு.
நம்ம லாஜிக் என்னடான்னா நீங்களோ நானோ வெளிய புறப்படறோம்னு வைங்க. வீட்லருந்துதானே புறப்படறோம். அந்த கணக்குல பார்த்தா ஏன் சூரியன் சிம்மத்துலருந்து வெளிய வந்து கன்னியில (உத்தரம் 2 ஆம் பாதத்தில்) பிரவேசிக்கிற நாளை புத்தாண்டா கொண்டாடக்கூடாது ( டவுட்டு)
சரி நக்கல் நையாண்டியெல்லாம் போதும் மேட்டருக்கு வாங்கன்னு நீங்க துடிக்கிறது புரியுது.Read More
No comments:
Post a Comment