'>

Monday, April 23, 2012

7 X 23 = ஸூப்பர் கில்மா


அண்ணே வணக்கம்ணே !
நம்மளோட பன்முகத்திறமைகளை பாராட்டற சனம் மத்தியில கில்மா எதுக்குங்கறாய்ங்க. ஒரு தாட்டி ரஜினியை கிழிச்சு தொங்க போட்டிருந்தோம் அப்பம் ஒரு பார்ட்டி "ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறே"ன்னு கேட்டாச்சு. இத்தனைக்கும் அப்பமே நம்ம ஆவரேஜ் ஹிட்ஸ் நானூற்று சில்லறை (இப்பம் இது ஆயிரத்தை எட்டிருச்சு)

அன்னைலருந்து நம்ம மூளைக்குள்ள புதுசா ஒரு சுரப்பி உருவாயிருச்சு. ஹிட்ஸை பார்த்தியா ஹிட்ஸை பார்த்தியான்னு உசார் பண்ணுது.

ஒரு பொது அறிவு கேள்வி. நம்ம வலைப்பூ வலைதளத்துல அடிக்கடி 7 -23ன்னுட்டு ஒரு மேட்டரை சொல்லிட்டே வருவம்.அது என்னான்னு இங்கே க்ளிக் பண்ணி படிச்சுருங்க ருங்க ராசா. படு கில்மா மேட்டரு.. இன்னொரு மேட்டர் புத்தாண்டுபலன்களில் இன்னைக்கு தனுசு ராசிக்கான பலனும் தந்திருக்கேன். கில்மா மேட்டர்லருந்து அப்டியே ஜூட் விட்டுரப்போறிங்க.
தொடர்ந்து படிக்க

No comments: