
அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடம் 360 புஸ்தவம் வரும் திங்கள் சென்னையிலயே கிடைக்கும்.இதுக்குண்டான டீட்டெய்ல் ( எங்கே ஆரு கிட்டே) சைட்/ப்ளாகோட டாப்ல போய்க்கினே கீது பார்த்துக்கங்க.
இன்னைக்கு பதிவோட தலைப்பு மட்டும் ஒடனே ஸ்பார்க் ஆயிருச்சு.ஆனால் எளுத ஆரம்பிச்சதும் பதிவை விட மொக்கை சாஸ்தியாயிருச்சு.
மொக்கை மீன்ஸ் எடுப்பு,தொடுப்பு,தொகையறா,பல்லவி ,அனுபல்லவின்னு வச்சுக்கலாம். வென்னீர் கேஸுங்களுக்காக அதிரடியா மேட்டருக்கு வந்து மரணத்துக்கு முன் தோன்றும் அறிகுகளை பட்டியல் போட்டுர்ரன். மத்தவுக பட்டியலுக்கு அப்பாறம் உள்ளை மொக்கையையும் படிக்கலாம். அல்லது விட்டு விலகலாம்.பட்டியலுக்கு மிந்தி சாவை பத்தி சில வரிகள்: Read More
No comments:
Post a Comment