
ஒரு பதிவை பார்த்ததுமே மெய் சிலிர்க்கும். கொய்யால .. இதாண்டா பதிவுன்னு தோனும். இதுக்கு ஒரு கமெண்ட் போட்டே ஆகனும்னு கை துடிக்கும்.
அந்த நேரம் பார்த்து நெட் ஆக்சஸ் ஸ்லோ ஆயிரும். இல்லாட்டி பவர் ஃப்ளக்சுவேஷன் காரணமா சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆயிரும். அல்லது கூகுல் சாட்ல ஆருனா க்ளையண்ட் வந்து காசு அனுப்பி மாசமாச்சு இன்னம் பலனே வரலேம்பாரு. படக்குனு விட்டு தொலைச்சுருவம்.
தப்பித்தவறி கமெண்ட் போட்டே உட்டாலும் வோர்ட் வெரிஃபிகேஷன் கோடு வரும்.நமக்கு பார்த்து எழுதறதுன்னாலே செமை கடுப்பு. அப்படியே எழுதினாலும் அது மேட்ச் ஆகாதா.. கமெண்ட் ஃபணால்.
ஆனால் அனானி கமெண்ட் போடற அற்பங்கள் எந்தளவுக்கு வேலை வெட்டி இல்லாம இருக்குதுங்கனா தாளி விக்கிரமாதித்தன் கணக்கா போட்டுத்தள்ளிக்கிட்டே இருக்குங்க.
அல்லாரும் கம்ப்யூட்டர் ,நெட் கனெக்சன் உபயோகிக்கிறோம். தமிழ் தட்டச்ச ஏறக்குறைய ஒரே சாஃப்ட்வேர் தான் உபயோகிக்கிறோம். கமெண்ட் போட கமெண்ட் ஃபார்மை தான் யூஸ் பண்றோம். கமெண்ட் ஃபார்மாவே யூஸ் பண்றோம்,
ஆனால் ஜானகிராமன் மாதிரி ஒரு சில ஆட்கள் என்ன பண்றாய்ங்க? எப்படி யூஸ் பண்றாய்ங்கன்னு கடேசியில சொல்றேன்.
நாம இலவச ஜோதிட ஆலோசனையை கொண்டு வந்தது.. ஒரு பாவமும் அறியாம - ஜஸ்ட் கிரகங்களோட லொள்ளால இம்சை பட்டுக்கிட்டு ஒரு ஜோசியரை ஹையர் பண்ணிக்கிற அளவுக்கு கூட வசதியில்லாம சதா சர்வ காலம் கடவுளை நினைச்சு தவிக்கிறவுகளுக்கு ஒரு ரிலீஃப் கொடுக்கனுங்கறதுக்காவத்தேன்/
இந்த இ.ஜோ.ஆ பெற்று க்ளிக் ஆகி - சவுண்ட் பார்ட்டி ஆகி கட்டண ஆலோசனைக்கு டஜன் கணக்கா ஜாதகங்கள் அனுப்பினவுக நிறைய உண்டு.
ஆனால் ஜா.ரா கேஸு டிஃப்ரன்ட். இந்தாளு பிராமணர் கிடையாது.ஆனால் பிராமணப்பெண்ணை மணந்துக்கிட்டதால தன்னை பிராமணரா மாத்திக்க அவரையும் அறியாம முயற்சி பண்ண ஆரம்பிச்சுட்டாரு போல . தன்னை அய்யராவே உணர ஆரம்பிச்சுட்டாரு போல. அசலை விட போலிக்கு அலப்பறை அதிகம் போல.
நெஜமாலுமே அய்யருங்க பல பேரு " அய்யா நான் பிராமணன் எனக்கு சோசியம் சொல்விங்களா"ன்னு பர்மிசன் கேட்டு ஃபீஸை அக்கவுண்ட்ல போட்டிருக்காய்ங்க.
ஆனால் இந்த போலி அய்யருக்கு பொத்துக்கிட்டு வந்துருச்சு.
உண்மையிலயே அய்யரா மாறனும்னா அதுக்கு நம்ம கிட்டே ஒரு பேக்கேஜ் இருக்கு. அய்யர் மீன்ஸ் பிராமணன் மைனஸ் பிராமணீயம்.
பிராமணனுக்கு இருக்கவேண்டிய அடிப்படையான குணம் பொறுமை. ஆனால் இந்த ஜா.ரா இவருக்கு பலன் சொல்ல லேட்டாயிருச்சுங்கற ஒரே காரணத்துக்காவ சைக்கோ கணக்கா மாறி என்னென்னமோ பண்ணிட்டாரு,
ஆயிரம் ஆயிரத்து ஐநூறுன்னு கட்டி வந்தவுகளுக்கும் தாமதமாகியிருக்கு. ஆனா அவிக ஆரும் ஜா.ரா கணக்கா லொள்ளு பண்ணலை.
ஒரே கமெண்ட் ஃபார்மை நாம கமெண்ட் ஃபார்மா உபயோகிக்க ஜா.ரா மட்டும் கழிவறையா யூஸ் பண்ணாரு.
அனானியா கமெண்ட் போட்டாலும் அது ஒரு கதை. இந்த நாதாரி நெல்லவுங்க பேர்ல எல்லாம் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல நம்ம பேர்லயே ப்ளாகர்ல ஒரு போலி ப்ரொஃபைல் கிரியேட் பண்ணி அழிச்சாட்டியம்.
படக்குனு பெண்கள் பேர்ல ஐடி கிரியேட் பண்ணி " வா. வா வாத்யாரே வா"ன்னு மோக ராகம். இந்த பிக்காலி கமெண்ட் ஃபார்மை எப்படி யூஸ் பண்ணினதுன்னு சொல்றதா சொல்லியிருந்தேன்ல ..
அதுக்கான பதில் ..ஜஸ்ட் ஒரு கழிவறையா..
நம்மை உரசிப்பார்த்த பல சொறி நாய்கள் இன்னைக்கு மல மூத்திர விசர்ஜனம் கூட நடக்காம நம்ம பேரையே ஜபிச்சுக்கிட்டு நாறி கிடக்குதுங்க. நாம மனமிரங்கி ஆத்தா மன்னிச்சுருன்னாலும் ஆத்தா " நோ நோ" ங்கறாள்.
திருந்தினா சரி . இல்லாட்டி வருந்த வேண்டி வந்துரும்.வாழ் நாள் முழுக்க..
No comments:
Post a Comment