'>

Thursday, March 1, 2012

ஆண்மை இழப்பு : ஜோதிட காரணங்கள்


அண்ணே வணக்கம்ணே !

சமீபத்துல கில்மா கனவுகள்னு ஒரு மினி தொடர் ஆரம்பிச்சம். அதை டீல்ல விட்டுட்டம். ஏன்னா கனவுல்லாம் கலாம் சார் டிப்பார்ட்மென்ட்.

அதனாலத்தேன் திருமணத்தடைங்கற தலைப்பை பிடிச்சம். ஒரு ஜாதகர் தன் ஜாதகத்துல லக்னம் /லக்னாதிபதியோட பலம் போதாம உடல்,உள்ள காரணங்களால தன் திருமணத்துக்கு தானே தடையாக இருக்கக்கூடிய ஒரு அமைப்புக்கு என்ன பரிகாரம்னு இந்த பதிவுல பார்ப்போம்.

நாம என்னமோ இந்த கட்டத்தை தவளைப்பாய்ச்சல்ல கடந்துரலாம்னு தான் நினைச்சோம். ஆனால் ஜா.ரா பயத்துல கமெண்ட் போடலின்னாலும் மெயில் /ஃபோன்ல "விவரமா" எளுதச்சொல்லி ப்ரஷர்.


No comments: