அண்ணே வணக்கம்ணே ! நாம பதிவு போடாம இருக்க நம்ம ஃபோட்டோவோட சுடுகாட்டுக்கு போன ஜா.ராவை ரோந்து போலீஸ் புடிச்சு - பட்டா பட்டியோட குந்தவச்சு -ஏரோப்ளேன் ஏத்திட்டாய்ங்களாம்.
நம்ம பாண்டி ஜா.ராவோட டவுசரை கூட கழட்டிர்ரேன்னு இருக்காரு.பாவம் ஜா.ரா. இன்னைக்கு சனி துவாதசபாவங்களில் நின்றால் என்ன பலன் என்ற ஆடியோ பதிவு போட்டிருக்கேன்.
No comments:
Post a Comment