
அண்ணே வணக்கம்ணே !
வக்கிரம்ங்கற வார்த்தைக்கு ஜோதிஷத்துல ரெம்ப இம்பார்ட்டன்ஸ் இருக்கு. கடிகார முள் ரைட் டு லெஃப்ட் சுத்துது.இதை க்ளாக்வைஸுங்கறாய்ங்க. இதுக்கு எதிர்பதமா சுத்தறதை ஆன்டி க்ளாக் வைஸுங்கறாய்ங்க.
ஜோதிஷத்துலயும் ராகு கேதுக்களை தவிர்த்து இதர கிரகங்களோட சுழற்சி க்ளாக் வைஸுதேன். ராகு கேதுக்கள் மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ். க்ளாக் வைஸுங்கறது ச+க்ரம் அதாவது ச - நல்ல , க்ரம் - மெத்தட் /முறை. இதுக்கு மாறா (ஆன்டிக்லாக்வைஸ்) நடக்கிற சுழற்சியை வ+க்ரம்னு சொல்றாய்ங்க.
கிரகங்கள் வக்ரமாகும் போது தங்கள் இயல்புக்கு எதிர்பதமான பலனை தரும்ங்கறது விதி. உம். நம்ம ஜாதகத்துல 9 ல சனி. அப்பன் கூலிக்காரனா இருக்கனும். ஆனால் அவரு வக்ரம். அதனால அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாரு.
இந்த பதிவு ஜோதிஷத்திலான வக்ரங்களை பற்றியது அல்ல.மனித மனங்களிலான வக்ரங்களை பற்றியது. Read More
No comments:
Post a Comment