'>

Monday, July 11, 2011

என் டெஸ்க் டாப்பில் பெரியார்



நம்ம டெஸ்க் டாப்ல பெரியாருக்கு என்ன வேலைனு கேப்பிக .சொல்றேன். நம்முது கடகலக்னம்ங்கற மேட்டரு ஜகத் ப்ரசித்தம். ஏற்ற இறக்கம்ங்கறது உடன் பிறந்தது. இது ஆன்மீகத்துலயும் As it is ..தொடருது.
ஒரு கட்டத்துல " நானே அதுவோ?.. மாறுவேஷத்துல இங்கன வந்து -இவிக பண்ற லொள்ளுல நான் யாருங்கறதையே மறந்துட்டனோ"ங்கற சந்தேகம்லாம் வந்துரும். Read More

No comments: