'>

Friday, June 17, 2011

நல்லவுக நாறிபோக காரணம்

" நல்லவனுக்கு தான் கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வருது " " நல்லதுக்கு காலமில்லே"  - "கலி முத்திப்போச்சு"  இந்த வசனங்கள் அடிக்கடி நம் காதில் விழுந்துக்கிட்டுதான் இருக்கு. இதுல கொஞ்சம் போல நெஜமும் இருக்கு.

வாஸ்துப்படி பார்த்தா ஆக்னேயத்துல பள்ளமிருந்தா அந்த வீட்டுல கொலைகாரன் வசிக்கனும். அல்லது வேசி குடி இருக்கனும். அப்படி குடி இருந்தா அந்த கொலைகாரனுக்கோ,வேசிக்கோ பெருசா,புதுசா எந்த பிரச்சினையும் வராது. ( வந்தா தாளி மின்னல் மாதிரி வந்துரும் - வந்தா சங்குதேன் - அது வேற கதை)

பை மிஸ்டேக் அந்த வீட்ல ஒரு சாந்த புருஷன் ( சாந்தாவோட புருசன் இல்லிங்ணா - சாந்தமா இருக்கக்கூடிய பார்ட்டின்னு அர்த்தம் ) இருந்தா Read More

No comments: