முதல்வர்னதுமே உங்க மைண்ட்ல “அம்மா” தான் வந்திருப்பாய்ங்க. நான் எழுத வந்தது ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் பற்றி.
அதே சமயம் அம்மா மேட்டரையும் போட்டு உடைச்சுர்ரன்.
மற்ற விஷயங்கள் எப்படியோ ஆனால் ஸ்பெக்ட்ரம் ஜி – இலங்கை மேட்டர்ல இர்ரிட்டேட் ஆகி விபரீதமா எதையாவது நடத்திருவாய்ங்களோன்னு பட்சி சொல்லுது.
சுப்பிரமணியம் ஸ்வாமி 60 :30:10 ன்னு பாகம் பிரிச்சாலும் ஸ்வாமிய ஆரும் கண்டுக்கிடமாட்டாய்ங்க. ஏன்னா அவருக்கிருக்கிற கிரெடியபிளிட்டி என்னனு நாட்டுக்கே தெரியும்.
ஆனால் ஜெ வை பொருத்தவரை சூப்பர் மெஜாரிட்டியோட ஆட்சில உட்கார்ந்து இண்டர் நேஷ்னல் மீடியாவோட கவனத்தை கூட கவர்ந்திருக்கிற பார்ட்டி.
Read More

No comments:
Post a Comment