காத்துல என்னென்னமோ ஃப்ரீக்வென்சில என்னென்னமோ ஒலி , ஒளி அலைகள் கிடக்கு. அதுக்குரிய கருவியை வச்சுக்கிட்டு அததுக்கேத்த மாதிரி ட்யூன் பண்ணா எல்லாத்தையும் நமீதா குளியல் காட்சி மாதிரி சிறை பிடிக்கலாம்.
இந்த ஆவி சமாசாரமும் அப்படித்தேன். சனம் ஆவின்னவுடனே டர்ராயிர்ராய்ங்க. இல்லை கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறாய்ங்க. மேலும்

No comments:
Post a Comment