'>

Sunday, May 1, 2011

மரணத்தின் போது விந்து வெளியேற்றம்

உடலுறவின் போதும் விந்து நழுவுகிறது. மரணத்தின் போதும் நழுவுகிறது. (மகான்களுக்கு நழுவாதென்று கந்தன் சொல்லியது ஞா வருதா?) கொலை முயற்சிகளின் போதும் விந்து நழுவியிருப்பதை சில கேஸ்களில் டாக்டர்கள் சொல்ல கேள்வி.
மரணத்திற்கு பின் உடல் மறைகிறது. உடலுறவின் போதும் உடல் மறைகிறது. உயிர்பறவை உடல் என்ற கூட்டை விட்டு வான வீதியில் பறக்கிறது. உடலுறவின் போது சின்னதாய் ஒரு வட்டம் போட்டுவிட்டேனும் கூட்டுக்கு திரும்புகிறது.Read More