'>

Sunday, April 10, 2011

அழகிரி : ஒரு எண்கணித பார்வை

அண்ணே வணக்கம்ணே,
ஏற்கெனவே கடந்த பதிவுல  சொன்னாப்ல ஆஸ்ட்ரோ - நியூமோ - நேமாலஜி அடிப்படையில இந்த கட்டுரைஎழுதறேன். ( வெறும் எண்கணிதத்தை வச்சு அனலைஸ் பண்றவுக சிண்டை பிச்சுக்கவேணாம்)

முதல்ல பெயர் எண்:

M.K.Alagiri ( 18) பெயர் எண்:   9. இதனோட பலனா ஒரு ஆட்டோமேட்டட் பலனை பார்த்தோம். ( அழகிரியை பிடிக்காதவுக  கடா வெட்டி விருந்தே வச்சிருப்பாய்ங்க)
Read More

No comments: